பெண்களை இழிவுபடுத்துபவர்களை அங்கம் வெட்டிய சிவன் அவன் அருளாலே அவன் தாள் பணிந்து பக்தியுடன் குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தில் மதுரையில் வாள் பயிற்சிப் பள்ளி ஒன்று இருந்தது. முதியவர்…