நிம்மதியாக இருக்க முடியவில்லையா "என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" என்றான் ஒரு அரசன் ஞானியிடம். "உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?" என்று ஞானி கேட்டார். "என்…