shiva

கால பைரவருக்குரிய முக்கியமான பைரவ அஷ்டமி

ஒவ்வொரு மாதத்திலும் வரும் அஷ்டமி திதி கால பைரவருக்குரிய முக்கியமான வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. வளர்பிறை அஷ்டமியை விட, தேய்பிறை அஷ்டமியில் அதிகமானவர்கள் விரதம் இருந்து கால…

4 weeks ago

பஞ்சமி திதியும் வாராகி வழிபாடும்

பஞ்ச பூதங்களையும் தன் வசப்படுத்தி வெற்றியை தரக்கூடிய மிக அற்புதமான சக்திவாய்ந்த தெய்வம்தான் வாராஹித்தாய், இந்த வாராகி தாயை தேய்பிறை பஞ்சமி திதியில் வழிபடுவது அற்புதமான பலன்களை…

4 weeks ago

63 நாயன்மார்களும் நட்சத்திரங்களும்

01.பெயர் : திருநீலகண்ட நாயனார்பிறந்த ஊர்: சிதம்பரம்பிறந்த மாதம், நட்சத்திரம் : சித்திரை, கார்த்திகைமுக்தி மாதம், நட்சத்திரம் : மார்கழி, உத்திரம்02.பெயர் : இயற்பகை நாயனார்பிறந்த ஊர்:…

4 weeks ago

கார்த்திகையில் கண்விழிக்கும் நரசிம்மர்

கார்த்திகையில் கண்விழிக்கும் ஸ்ரீ நரசிம்ம பெருமாள்: ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் நாம் தங்கி இருந்தாலே இத்தலம் நமக்கு முக்தியை அளிக்க வல்லது. ஆழ்வார்கள் பாடிய நூற்றிஎட்டு…

4 weeks ago

கார்த்திகை தீபமும் திருஅண்ணாமலையும்

கார்த்திகை தீபமும் திரு அண்ணாமலையும் பொதுவாக திருவண்ணாமலை என்றாலே முதலில் நமது ஞாபகத்திற்கு வருவது கார்த்திகை தீபம், இந்த கார்த்திகை தீபமானது கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரம்…

4 weeks ago

சண்டேச நாயனார் (சண்டிகேஸ்வரர்) குருபூஜை

சிவ வழிபாட்டிற்கு வைக்கப்பட்ட பாலை காலால் எட்டி உதைத்து இடையூறு செய்த தனது தந்தையின் கால்களை வெட்டி, சிவபெருமானால் பட்டம் சூட்டப்பெற்ற ஒரேயொருவரான 63 நாயன்மார்களில் ஒருவரான…

4 weeks ago

சிதம்பரமும் வரலாறும்

இறைவர் திருப்பெயர்: நடராசர், ஆனந்த நடராஜர், அம்பலகூத்தர், திருச்சிற்றம்பலமுடையார், அம்பலவாணர், திருமூலட்டானேசுவரர், கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர். இறைவியார் திருப்பெயர்: சிவகாமி, சிவகாமசுந்தரி. தீர்த்தம் : சிவகங்கை, பரமானந்தகூபம்,…

1 month ago

சங்கடங்களை தீர்க்கும் சக்தி வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி தின தரிசனம் !! விநாயகர் ஸ்லோகம்: கஜானனம் பூத கணாதி ஸேவிதம்கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்உமாஸுதம் சோக வினாச காரணம்நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்…

1 month ago

Vinayagar Agaval – விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தாமரைப்பூம்பாதச் சிலம்பு பலஇசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சுகரமும் அங்குச பாசமும்நெஞ்சிற்…

1 month ago

Yenathinatha Nayanar History – ஏனாதிநாத நாயனாரின் புராணம்

Yenathinatha Nayanar History - ஏனாதிநாத நாயனாரின் புராணம் கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் அரசல் ஆற்றின் தென்கரையில் அமைந்திருப்பது எயிணனூர் என்கிற ஏன நல்லூர். தமிழரசர்களின் சேனைத் தலைவர்கள்…

1 month ago